கறிவேப்பிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

வேப்பிலை போன்ற தோற்றம் கொண்டு கறி சமைக்க பயன்படும் இலை என்பதால் கறிவேப்பிலை எனப்பட்டது. கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

  1. ஆங்கிலம் - English - curry leaf

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

கடைசியில் சட்னியைக் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும் (finally season and flavor the chutney with mustard and curry leaves)

ஒத்த சொற்கள்[தொகு]

கருவேப்பிலை, கறி வேம்பு.

அறிவியல் பெயர்[தொகு]

  1. Murraga koenigil

கறிவேப்பிலை காட்சிக்கூடம்[தொகு]

ஆதாரம்[தொகு]

[ஆதாரம்]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கறிவேப்பிலை&oldid=1902659" இலிருந்து மீள்விக்கப்பட்டது