கலாலாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கலாலாபம் (பெ)

பொருள்
  • வண்டு. அரியமாமலர் விரியத்தேனுகர்ந் தார்த்திடுங் கலாலாபம் (அலங்காரச்சிந்து, 10).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Bee.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலாலாபம்&oldid=1200889" இலிருந்து மீள்விக்கப்பட்டது