கலுகுலுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கலுகுலுத்தல் (பெ)

பொருள்
  • பல சிற் றொலியி லுண்டான தொனி. (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Confused noise due to various low sounds.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலுகுலுத்தல்&oldid=1200917" இலிருந்து மீள்விக்கப்பட்டது