கலைமான்
ஒலிப்பு
|
---|
பொருள்
கலைமான், .
- இந்திய மான் இனங்களில் ஒன்று
- Antilope cervicapra - (விலங்கியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
- antelope indian (black buck) ஆங்கிலம்
விளக்கம்
- துணைச்சிற்றினங்கள்
- Antilope cervicapra centralis
- Antilope cervicapra cervicapra
- Antilope cervicapra rajputanae
- Antilope cervicapra rupicapra
ஆதாரங்கள் ---கலைமான்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்