களகளாவெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

களகளாவெனல் (பெ)

பொருள்
  • குமிழியிடும் ஒலிக்குறிப்பு. துதிக்கை முழுத்தும்படியான ஆபத் தாய் களகளா சப்தம் தோன்ற க்லேசிக்கிறவளவிலே (திவ். பெரியாழ். 2, 1, 9, வ்யா. பக். 240).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Onom. expr. of gurgling, as of a person drowning, or of a person drinking water.
"https://ta.wiktionary.org/w/index.php?title=களகளாவெனல்&oldid=1201084" இலிருந்து மீள்விக்கப்பட்டது