உள்ளடக்கத்துக்குச் செல்

களப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மட்டக்களப்பு களப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • களப்பு, பெயர்ச்சொல்.
  1. மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.
    • மட்டக்களப்பு
  2. கடலில் ஆழமில்லாத இடம். (W.)
  3. பயிரிடுவதற்காகப் புல்வெட்டி நிலத்தைச் சீர்ப் படுத்துகை. (W.G)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lagoon
  2. Shallow part of the sea
  3. Levelling a field for cultivation after removing the grass;

எடுத்துக்காட்டு

[தொகு]
  • ஆனையிறவுக் களப்பு, மட்டக்களப்புக் களப்புகள்



( மொழிகள் )

சான்றுகோள் ---


( மொழிகள் )

சான்றுகள் ---களப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=களப்பு&oldid=1997749" இலிருந்து மீள்விக்கப்பட்டது