உள்ளடக்கத்துக்குச் செல்

கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கள்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது.
  • பன்மை விகுதி
  • பலவின் பால் அறி சொல்

கிளவி

  • பல பால்அறி வந்த அஃறிணை கிளவி :கள்ளொடு சிவணும் அவ்இயற்பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே
  • குறித்துவரு கிளவி : நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று ஆயீர் இயல புணர்நிலைச்சுட்டே


மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்- toddy
  2. plural suffix for non human being
"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்&oldid=1996447" இலிருந்து மீள்விக்கப்பட்டது