கள்ளவணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கள்ளவணி (பெ)

பொருள்
  • பிறர் அறியாதவண்ணம் கொள்ளும் வேஷம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • False dress; mask; disguise.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்ளவணி&oldid=1201075" இலிருந்து மீள்விக்கப்பட்டது