கள்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கள்வி (பெ)

பொருள்
  • மனமடக்கமுள்ளவள். எனகள்விதான் பட்ட வஞ்சனையே (திவ். திருவாய். 2, 4, 7).
  • வஞ்சகி.
  • திருடி.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • One who is able to conceal her mind.
  • Cunning woman.
  • Woman thief
"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்வி&oldid=1201061" இலிருந்து மீள்விக்கப்பட்டது