கழிவொற்றி
Appearance
கழிவொற்றி (பெ)
பொருள்
- வட்டிக்கும் முதலுக்குமாக ஒற்றிவைக்கப் பட்ட நிலத்தைக் குறித்தகாலத்துக்கு அனுபவித்துக் கொண்டு திருப்பிக் கொடுப்பதான அடைமானம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Usufructuary mortgage which becomes automatically discharged by enjoyment for a fixed period in lieu of payment of principal and interest.