கழுந்துலக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கழுந்துலக்கை (பெ)

பொருள்
  • நெல்குற்றுவதற்கு உதவும் பூணில்லாத உலக்கை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Pestle without ferrule, used in husking paddy.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுந்துலக்கை&oldid=1201055" இலிருந்து மீள்விக்கப்பட்டது