கழும்
Appearance
பொருள்
கழும், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கவர்படு கையை கழும மாந்தி (நற்றிணை 60) நாற்று நடுவோர் கையைக் குழியாக வளைத்து வாயில் வைத்துக்கொண்டு கஞ்சியை மயங்கும் அளவுக்குப் பருகினார்களாம்.
- "கழுமிய ஞாட்பினுள் மைந்திழந்தான் இட்ட ஒழிமுரசம் ஒண்குருதி ஆடி" (களவழி நாற்பது 11)
- (இலக்கணப் பயன்பாடு)
- "கழும் என் கிளவி மயக்கம் செய்யும்" - தொல்காப்பியம் 2-8-54
( மொழிகள் ) |
சான்றுகள் ---கழும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற