கவரிபந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கவரிபந்தம் (பெ)

பொருள்
  • தலைமயிர்க் கற்றை. நீலத் தின் கதிரையெல்லாங் கறந்தொரு கற்றையாக்கி வைத்ததாங் கவரிபந்தம் (மேருமந். 769).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Bunch of hair.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கவரிபந்தம்&oldid=1200936" இலிருந்து மீள்விக்கப்பட்டது