கவிச்சு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கவிச்சு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- செத்த மீன், தயாரிக்கப்பட்டு நீண்ட நேரமாகிய பச்சை மாமிசம் மற்றும் அழுகிய முட்டை ஆகியவற்றிலிருந்து வீசும் சகிக்கமுடியாத துர்நாற்றத்தை கவிச்சு அல்லது கவிச்சு நாத்தம் என்பர்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +