கவைக்கோல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கவை + கோல்
பொருள்
[தொகு]- கவைக்கோல், பெயர்ச்சொல்.
- கவரான கழி (அகநா. 34, உரை.)
- குத்துக்கோல் (சிலப். 16, 142, அரும்.)
- காண்க...கொடிற்றுக்கோல்(சிலப். 16, 142, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- கட்டுமான, தோட்ட வேலைகளில் பெரிதும் பயன்படும் ஒரு கருவி..கடபாறை எனவும் சொல்லப்படுகிறது...நிலத்தை/தரையைக் கொத்தி/குத்திப் பள்ளம் தோண்டி மண்ணை வெளியிலெடுக்கப்பயன்படுத்தப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +