காங்கேயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காங்கேயம்(பெ)

  1. காங்கேயம் பகுதியில் காணப்படும் ஒரு வகை நாட்டு மாடு. இதில் காங்கேயம் காளைகள் அதன் மிடுக்கான தோற்றத்திற்கு புகழ்பெற்றவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காங்கேயம்&oldid=1046696" இலிருந்து மீள்விக்கப்பட்டது