உள்ளடக்கத்துக்குச் செல்

காசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

தொன்மையான தமிழ்க்காசு

காசு

  1. பணம்
    • அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
  2. குற்றம்

(சிலப்பதிகாரம்_ மனை அறம் படுத்த காதை-பாடல் வரி_"காசறு விரையே கரும்பே தேனே")

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் : money
  • பிரான்சியம் : argent
"https://ta.wiktionary.org/w/index.php?title=காசு&oldid=1989689" இலிருந்து மீள்விக்கப்பட்டது