உள்ளடக்கத்துக்குச் செல்

காண்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காண்பி வினைச்சொல் .

  • காட்டு
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் show
விளக்கம்
  • காண்பி என்பது காட்டு என்ற பொருளில் எந்த இடத்திலும் (இதைக் காண்பி) பயன்படுத்தக் கூடிய சொல்.
பயன்பாடு
  • கேட்கும்பொழுது இதைக் காண்பி(கேட்கும் பொழுது இதைக் காண்பிக்க வேண்டும், காட்ட வேண்டும்).
காண்பி, காட்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காண்பி&oldid=920439" இலிருந்து மீள்விக்கப்பட்டது