உள்ளடக்கத்துக்குச் செல்

காம்பரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) காம்பரா

  1. தொடர் குடியிருப்பு
விளக்கம்

காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - dwellings, found mainly in tea estates of Sri Lanka, that are attached to each other.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காம்பரா&oldid=1047831" இலிருந்து மீள்விக்கப்பட்டது