காயத்தையிருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காயத்தையிருத்தி:
என்னும் உவர்மண்ணை பிரித்தெடுக்கும் தொழிற்கூடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காயத்தையிருத்தி, பெயர்ச்சொல்.
  1. உவர்மண்
  2. பூநீறு
  3. பூவழலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. washerman's earth
  2. fuller’s earth

விளக்கம்[தொகு]

  • சலவைத் தொழிலாளர்கள் துணிகளை வெளுக்கப் பயன்படுத்தும் ஒரு வகை மண்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]],[[3]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயத்தையிருத்தி&oldid=1425250" இலிருந்து மீள்விக்கப்பட்டது