காயா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அஞ்சனி Memecylon umbellatum
குயம்புச்செடி Memecylon edule
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காயா (பெ)

  • கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள தொன்னூற்றொன்பது மலர்களுள் ஒரு மலர்;
  • குயம்புச்செடி, காசா மரம், பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon edule L.[1]
  • அஞ்சனி, பூவை, பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon umbellatum. L.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "FRLHT". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-03-18.
  2. FRLHT
"https://ta.wiktionary.org/w/index.php?title=காயா&oldid=1986197" இலிருந்து மீள்விக்கப்பட்டது