வெப்பநிலை
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]வெப்பநிலை
- ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்னும் வெப்பத் தன்மையின் அளவு (ஆனால் வெப்ப ஆற்றலில் அளவு அல்ல). இதனை வெப்பமானி அல்லது வெப்ப அளவி என்னும் கருவியால் அளக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - temperature