காற்றாலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
காற்றாலை, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும்.
பயன்பாடு
- உலகில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. காற்றாலை - ஒரு அலசல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---காற்றாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி