காற்றியல் கதுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காற்றியல் கதுவை, பெயர்ச்சொல்.
  1. காற்றியல் கதுவை (அல்லது)
  2. காற்றியல் எந்திரக் கதுவை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pneumatic machine vice (or)
  2. pneumatic vice

விளக்கம்[தொகு]

  • காற்றியல் முறைமையம் (pneumatic system) என்பது மிகவும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி எந்திரங்களையும் எந்திரக் கருவிகளையும் இயக்குதல் ஆகும்.

பயன்பாடு[தொகு]

  • எந்திரத்தால் செய்யப்படும் பணிகளுக்கு துணைக்கருவியாக காற்றியல் கதுவை ( pneumatic machine vice )பயன்படுகிறது

இலக்கியமை[தொகு]

  • “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி 471)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்றியல்_கதுவை&oldid=1927082" இருந்து மீள்விக்கப்பட்டது