pneumatic machine vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pneumatic machine vice, பெயர்ச்சொல்.
- ...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் இதை காற்றியல் கதுவை அல்லது காற்றியல் எந்திரக் கதுவை என்பர்.
விளக்கம்
[தொகு]- காற்றியல் முறைமையம் (pneumatic system) என்பது மிகவும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி எந்திரங்களையும் எந்திரக் கருவிகளையும் இயக்குதல் ஆகும்.
பயன்பாடு
[தொகு]- எந்திரத்தால் செய்யப்படும் பணிகளுக்கு துணைக்கருவியாக காற்றியல் கதுவை ( pneumatic machine vice )பயன்படுகிறது
இலக்கியமை
[தொகு]- “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி 471)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pneumatic machine vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html