காலக்கெடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காலக்கெடு(பெ)

  1. திட்டம் அல்லது செயலை முடிப்பதற்காக விதிக்கப்பட்ட மிகப்பிந்திய நேரம்.
    எ.கா. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற காலக்கெடு ஏதும் உண்டா? (Is there a deadline for the project?)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலக்கெடு&oldid=1885700" இருந்து மீள்விக்கப்பட்டது