உள்ளடக்கத்துக்குச் செல்

காலடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கடற்கரையில் தெரியும் காலடித் தடங்கள்

காலடி

  1. பாதம்
  2. பாதச் சுவடு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. foot
  2. footstep

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • பெரியவரின் காலடியில் விழுந்து வணங்கினேன் (I fell at the feet of the elders to seek their blessings)
  • அண்ணன் ராமனே தனக்கு அனைத்தும் என எண்ணி அவன்பால் அன்பு கொண்ட லட்சுமணன் சும்மாயிருப்பானா? காட்டுக்குச் செல்லும் ராமனின் காலடியைத் தொடர்கிறான் - Would Lakshman, for whom Rama is everything, remain behind? He follows Rama's footsteps to the forest (இணையற்ற காவியத்தில் இலக்கணத் தம்பி, தினமணி, 21 ஜூன் 2009)
"https://ta.wiktionary.org/w/index.php?title=காலடி&oldid=1024237" இலிருந்து மீள்விக்கப்பட்டது