காலாண்டிதழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

காலாண்டிதழ், பெயர்ச்சொல்.

  1. வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில், மூன்று திங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இதழ்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Quarterly Magazine
விளக்கம்
  • மூன்று திங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இதழ்.
பயன்பாடு
  • முருகன் காலாண்டிதழ்களில் எழுதுவதில் ஆர்வமுடையவன்.
  • 'அண்ணா பல்கலைக்கழகம்', 'களஞ்சியம்' என்னும் காலாண்டிதழை வெளியிட்டு வருகின்றது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


நாளிதழ், திங்களிதழ், பருவ இதழ், ஆண்டிதழ்


( மொழிகள் )

சான்றுகள் ---காலாண்டிதழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாண்டிதழ்&oldid=1167625" இலிருந்து மீள்விக்கப்பட்டது