காளான்நமக்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- காளான் + நமக்
பொருள்
[தொகு]- காளான்நமக், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி காளான்நமக் அரிசி எனப்படும்...காலாநமக் என்றும் அழைப்பர்...சிறந்த உடற்நலத்தைத் தரும் இந்த அரிசிச் சோற்றையே கௌத்தம புத்தர் தினமும் உண்டு வந்தார் என இந்த அரிசியின் மகத்துவத்தைச் சிறப்பித்துக் கூறுவர்...