காளான் வளர்ப்பு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
காளான் வளர்ப்பு, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- mushroom cultivation
விளக்கம்
- காளான் வளர்க்க 23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.
பயன்பாடு
- வருடம் முழுவதும் வீட்டில் காளான் வளர்க்கலாம். காளான் குடில் அமைத்து வளர்க்கலாம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---காளான் வளர்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி