காவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
காவடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) காவடி

  1. காவடி என்பது முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு செலுத்தும் நேர்த்திக் கடன். காவடி, பாற்காவடி, சர்க்கரைக் காவடி, அழகுக் காவடி, பறவைக் காவடி என்று பல வகைகளில் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- kavadi dance.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காவடி&oldid=1245188" இருந்து மீள்விக்கப்பட்டது