உள்ளடக்கத்துக்குச் செல்

கிடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கிடை, .

  1. கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18)
  2. நோயில்விழுகை. Colloq
  3. இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல. திருமால். 55).
  4. வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும் (திருவிளை. வாதவூ. 3).
  5. வேதமோதுங் குழாம். ஓது கிடையி னுடன்போவார் (பெரியபு. சண்டே.17).
  6. ஆயுதம் பயிலிடம். இளங் கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11)
  7. ஆட்டுக் கிடை
  8. உட்கிடை. அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10).
  9. சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற் றனனால் (வாயுசங். இருடிகள்பிர.
  10. உவமை. கீதங் கிடையிலாள் பாட (சீவக. 731).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kiṭai
  1. Lying down
  2. Falling ill;
  3. ghara. Abode;
  4. School for reciting Vēdas;
  5. Band of disciples reciting a Vēda;
  6. School where fencing is taught;
  7. Flock of sheep, sheepfold;
  8. Subject-matter, contents;
  9. Doubt
  10. Comparison, likeness, equality
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கிடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிடை&oldid=1377509" இலிருந்து மீள்விக்கப்பட்டது