கிரிஜா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிரிஜா
கிரிஜா
கிரிஜா
இலுப்பை மரம்

தமிழ்[தொகு]

கிரிஜா, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பரமசிவனின் பத்தினி பார்வதி.
  2. கிரிசை (கிரிசா-கிரிஜா)
  3. பாஹினியா வெரைகட்டா (Bauhinia variegata) என்னும் மரவகை.
  4. இலுப்பை மரம்
  5. இந்து பெண்களுக்கான ஒரு பெயர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. goddess parvathi, as mountain-born, wife of lord shiva, a hindu god for destruction.
  2. orchid tree,mountain ebony(Bauhinia variegata)
  3. mahva tree (Madhuca longifolia)
  4. one of hindu women names--girija

விளக்கம்[தொகு]

  1. பரமசிவனின் பத்தினியைக்குறிக்கும் சொல் கிரிஜா...புறமொழிச்சொல்...வடமொழி...गिरि + ज = गिरिज =கி3-ரிஜ = கிரிஜா....கிரி என்றால் மலைகள்.... என்றால் ஜன்மித்தவள்...அதாவது மலையில் பிறந்தவள் என்று பொருள்...பார்வதி மலையில் பிறந்தவள் ஆனதால் கிரிஜா எனப்பட்டாள்.
  2. பூக்கும் மரங்களின் ஒருகுறிப்பிட்ட இனத்திற்கு கிரிஜா எனப்பெயருண்டு...பாஹினியா வெரைகட்டா (Bauhinia variegata) எனக் கூறப்படும் இவை அலங்காரத்திற்காகவும், உணவுப்பொருட்கள் தயாரிக்கவும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன...
  3. இலுப்பை மரங்களுக்கும் கிரிஜா என்ற பெயருண்டு..
  4. இந்து பெண்களுக்கு இடப்படும் பெயர்களுள் ஒன்று.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரிஜா&oldid=1881413" இலிருந்து மீள்விக்கப்பட்டது