பார்வதி
Appearance
பொருள்: சாம்பவி
- இந்து சமயத்தினைச் சார்ந்த பெண் கடவுள், பார்வதி எனப்படுகிறாள்.
- (லக்கணக் குறிப்பு)-பார்வதி என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- புராணங்களின் படி, இவளது கணவனாகக் கருதப்படக் கூடிய ஆண் கடவுள் சிவன்
மொழிபெயர்ப்புகள்------(பார்வதி என்ற சொல்லுக்குத் தரப் பட்டுள்ளன.)
|
|
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.பிள்ளையார், 2.முருகன், 3.இறையியல், 4.சிவன்