கில்லாடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கில்லாடி, .
- திறமையானவன்
மொழிபெயர்ப்புகள்
- crafty one ஆங்கிலம்
விளக்கம்
- திறமையான விளையாட்டு வீரன் என்ற பொருள் கொண்ட வடமொழிச் சொல்லான கிலாடியிலிருந்து உருவானது.
பயன்பாடு
- குறி பார்த்து பந்து எறிவதில் நான் கில்லாடி (தினகரன் நேர்காணல்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
cunning · guileful · wily · artful · devious · sly · tricky · duplicitous · dishonest · underhand · cheating · deceitful · Janus-faced · sharp · scheming · calculating · designing · evasive · shrewd · astute · canny · subtle
( மொழிகள் ) |
சான்றுகள் ---கில்லாடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற