குகன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குகன், பெயர்ச்சொல்.
- இறைவன் முருகன் (திவா.)
- (எ. கா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குக னென்று (தணிகைப்பு. நாட்டுப். 33).
- இராமபிரானது நட்பினனாகிய ஒருவேடன்/படகோட்டி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Hindu God Murugan/Skanda
- A Niṣāda ferryman and friend of God Rāma
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +