குக்குடாசனம்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குக்குடாசனம், பெயர்ச்சொல்.
- (कुक्कुटा+आसन=कुक्कुटासन/கு1க்1கு1டா1+ஆஸன=குக்குடாசனம்--- )
- இருபாதங்களையும் கீழ்வைத்துக் குந்தியிருந்து யோகஞ் செய்யும் ஆசனவகை. (திருமந். 561.)
விளக்கம்
[தொகு]- ஆரோக்கியத்தைப் பேண பண்டைய இந்திய யோகக்கலையின் ஆசனவகைகளில் ஒன்று குக்குடாசனம். வடமொழியில் कुक्कुटा--கு1க்1கு1டா1 என்றால் கோழி என்று அர்த்தம்...கோழி நிற்கும் நிலையையொத்த ஆசனமானதால் குக்குடாசனம் எனப்பட்டது...இந்த ஆசனம் உடற் மூட்டுகளை வலுவடையச் செய்யவும், செறிமானச் செயலை மேம்படுத்தவும், பெண்கள் மாதவிடாய்த் தொல்லைகளினின்று விடுபடவும் மிகுந்த பயனுள்ளதாகயிருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sitting posture in yogic practice, the soles touching the ground like those of a cock
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +