பேச்சு:குக்குடாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தச்சொல்லின் பேரகராதியின் பொருள் இருபாதங்களையும் கீழ்வைத்து.... என்றுக்குறிப்பிடுகிறது...ஆனால் யோக புத்தகங்கள் இரு உள்ளங்கைகளையே, படத்தில் காட்டியிருப்பதைப்போன்று, தரையில் வைத்துக்கொண்டு இவ்வாசனத்தைச் செய்யும்படி சொல்லுகின்றன...எது சரியென்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும்..--Jambolik (பேச்சு) 21:18, 13 சனவரி 2015 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குக்குடாசனம்&oldid=1275104" இருந்து மீள்விக்கப்பட்டது