குடக்கூலி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குடக்கூலி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தாம் வசிப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள், பிறருக்குச் சொந்தமான வீட்டில் அவர்களுடைய அனுமதியுடன் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துக்கொள்வர்...அவ்வாறு வசிக்க, அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, அந்த வீட்டின் சொந்தக்காரருக்குக் குறிப்பிட்டக் காலத்திற்கொருமுறை கொடுக்கப்படும், நிர்ணயக்கப்பட்டு இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொகை குடக்கூலி எனப்படுகிறது...குடியிருக்கக் கூலி என்பதே திரிந்து குடக்கூலி என்றாகியது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +