குடிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குடிலம், பெயர்ச்சொல்.
  1. வளைவு
  2. வானம்
  3. சடை
  4. வஞ்சகம்
  5. உள்வாங்கிப் பாடும் இசைத்தொழில்
  6. குராமரம்
  7. ஈயமணல்
  8. வெள்ளீயம்
  9. நாகபாடாணம்
  10. குதிரை நடைவகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிலம்&oldid=1423233" இலிருந்து மீள்விக்கப்பட்டது