சடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சடை
- தலைமுடி பின்னல் வகை / பின்னியகூந்தல்(பிங்கல நிகண்டு)
- நெட்டி(பிங்கல நிகண்டு)
- அடைப்பு - ஒரு வகை மூடி வகை.
- திருவாதிரைநாள்
- ஆணியின் தலைப்பாகத்திலுள்ள கொண்டைப் பகுதி.
- கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும்நிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind of customary hair style for women in Tamil Nadu
- Aeschynomene aspera/ Sola pith
- stopper of a bottle, cork
- The sixth nakṣatra(நட்சத்திரம்)
- head portion of a nail/pin
- land of an abandoned betel-garden
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விரிசடைப் பொறையூழ்த்து (பரிபாடல். 9, 5)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
-
சடை/சடையில்லாபெண்கள்
-
நெட்டிவகைத் தாவரம்
-
ஆணியின் தலைப்பகுதி
-
அடைப்பு(மஞ்சள்)
ஆதாரங்கள் ---சடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +