உள்ளடக்கத்துக்குச் செல்

குணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கிழக்கு [1]
  2. எதிரிடை
  3. கோணல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - east

அடிக்குறிப்பு

[தொகு]
  1. குண கடல் திரையது பறை தபு நாரை (குறுந்தொகை 128)
"https://ta.wiktionary.org/w/index.php?title=குணக்கு&oldid=1909795" இலிருந்து மீள்விக்கப்பட்டது