கிழக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • கீழ்த்திசை
  • கீழிடம்
  • இழிவு
  • குணக்கு. குண கடல் திரையது பறை தபு நாரை (குறுந்தொகை 128)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - east
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழக்கு&oldid=1634004" இருந்து மீள்விக்கப்பட்டது