குத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குத்துதல், வினைச்சொல்.
  1. துளையிடுதல்
  2. ஊசி முதலியவற்றால் துளையிடுதல்
  3. படைக்கலன்களால் குத்துதல்
  4. தைத்தல்
  5. கொம்பினால் முட்டுதல்
  6. முட்டியால் குத்துதல்
  7. புள்ளி குத்துதல்
  8. முத்திரை குத்துதல்
  9. உலக்கையால் குற்றுதல்
  10. தின்னுதல்
  11. கிண்டுதல்
  12. சுடுசொல் சொல்லுதல்
  13. வருத்துதல்
  14. அகழ்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to pierce


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குத்துதல்&oldid=1423834" இருந்து மீள்விக்கப்பட்டது