குன்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குன்மம், பெயர்ச்சொல்.

  1. அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்று நோய்
  2. 9 யானை, 9 தேர், 27 குதிரை, 45 பதாதி கொண்ட படைவகுப்பு
  3. அடர்ந்த தூறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation
  2. A division of an army consisting of 9 elephants, 9 chariots, 27 horses and 45 foot soldiers
  3. Dense thicket, bush
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குன்மம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குன்மம்&oldid=1376701" இலிருந்து மீள்விக்கப்பட்டது