குமண்டையிடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குமண்டையிடுதல், பெயர்ச்சொல்.
- மகிழ்ச்சியாற் குதித்தல்
- கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாசகம்)
- நிறையுவுண்டு தெவிட்டுதல் (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to cut capers to leap for joy
- to retch from vere-ating
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +