உள்ளடக்கத்துக்குச் செல்

நிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நிறை

பெயர்ச்சொல்லிற்கானப் பொருள்[தொகு]

  1. எடை - weight, (எடுத்துக்காட்டு) இதனுடைய நிறையென்ன? அணுவின் நிறை எண் என்ன?
  2. சிறப்புத்தன்மை - merit (எடுத்துக்காட்டு) வேட்பாளரின் நிறைகுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  3. கற்பு,
  4. அளவு.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

நிறைகுடம் , நிறைமாதம் , நிறைமதியம் , நிரை,நிறுத்தலளவை.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்தகுந்த இடங்களில் விளக்கப் பட்டுள்ளது.

வினைச்சொல்[தொகு]

நிறை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • முற்றுப்பெறச் செய், முடியச் செய், முழுமையாக்கு (நிறைத்தல்)

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறை&oldid=1716627" இலிருந்து மீள்விக்கப்பட்டது