குமரிகண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமரிகண்டம், பெயர்ச்சொல்.
  1. பரதசக்சரவர்த்தியால் தன்பெண்ணான குமரியின் பெயரிடப்பெற்றதும் பாரதவருடத்தின் ஒரு பகுதியும் ஆகிய பூபாகம்
    மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம் (கந்தபுராணம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. India, one of nava-kanṭam, q.v
    as bearing the name of kumari, bharata's daughter


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரிகண்டம்&oldid=1177714" இலிருந்து மீள்விக்கப்பட்டது