குமரி
Appearance
தமிழ்
[தொகு][[|thumb|180pxpx||குமரி:
எனில் துர்க்கை..படம்:ஒன்பது தோற்றங்களில் துர்க்கை]]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कुमारी--கு1மாரீ--மூலச்சொல்
- aloe barbadensis..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- குமரி, பெயர்ச்சொல்.
- கன்னி
- பருவமடைந்த பெண்
- புதல்வி
- துர்க்கை
- குமரியாறு
- குமரி முனை
- கன்னியாகுமரி தீர்த்தம்
- அழிவின்மை
- கற்றாழை (திவா.) (சோற்றுக்கற்றாழை)
- மலைநிலத்துச் செய்யும் விவசாயம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- virgin, maid
- grown-up unmarried girl
- daughter
- durga
- An ancient river that flowed in the ocean-swallowed tamil country
- cape comorin
- sacred waters at cape comorin
- perpetual youthhood, uncorrupt, unspoilt condition
- aloe
- cultivation in hills
பயன்பாடு
- பருவக் குமரி
(இலக்கியப் பயன்பாடு)
- குமரி பெண்ணின் உள்ளத்திலே (பாடல்)
- மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம் (விவேக சிந்தாமணி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- திவ். உள்ள பக்கங்கள்
- கந்த பு. உள்ள பக்கங்கள்
- சிலப். உள்ள பக்கங்கள்
- தொல். உள்ள பக்கங்கள்
- மணி. உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- மூன்றெழுத்துச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்
- இந்துவியல்
- சைவம்
- மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள்
- உறவுச் சொற்கள்
- தொல்காப்பியச் சொற்கள்
- வேளாண்மை