உள்ளடக்கத்துக்குச் செல்

குமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குமிழ், பெயர்ச்சொல்.
  1. நீர்க்குமிழி ([[பிங்கல நிகண்டு)
  2. உருண்டு திரண்ட வடிவம்
  3. எருத்தின் திமில்
  4. உள்ளங்கால் வீக்கம்
  5. நிலக்குமிழ்
  6. பெருங்குமிழ் ( தொல்காப்பியம் எழுத்)
  7. நீரைவடிக்கும் செடி வகை
  8. நாணல் (மலையகராதி)
  9. குமிழ் மரம் (தாவரவியல் பெயர்: Gmelina arborea)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. water bubble
  2. knob, as of wooden sandals sandals stud pommel anything round or covex, as the head of a nail
  3. hump of an ox
  4. swelling in the sole of the foot
  5. small cashmere tree
  6. coomb teak
  7. mucilaginous shrub that yields water, gruelina parviflora
  8. kaus, a large and coarse grass



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமிழ்&oldid=1887397" இலிருந்து மீள்விக்கப்பட்டது